F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

சூரிய கிரகணம் 2020 எப்ப நிகழக்கூடும் |surya grahanam|

 சூரிய கிரகணம் 2020 எப்ப நிகழக்கூடும் என்பதை காணலாம்




இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் முதல் சூரிய கிரகணம் வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த நிகழ்வைப் பார்த்த உலகம் முழுவதும் மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். ஜோதிடத்தின்படி கொரோன நோய் தொற்றி 2019ஆம் ஆண்டு கடைசி சூரிய கிரகணத்தில் இருந்து தொடங்கி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தில் முடிவடையும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் முதல் சூரிய கிரகணம் நடக்கும் போது சூரியன் ஒரு பிரகாசமான வளையத்தை போல இருக்கும். இந்த கிரகணம் தொடர்பான பிற முக்கியமான தகவல்களை பார்க்கலாம்.
இந்த கிரகணம் இந்தியாவில் எப்படி தெரியும்.

 இந்த கிரகணம் உலகின் பல நாடுகளில் காணமுடியும் பூமி,சந்திரன் ,சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்வு நிகழ்கின்றது.இந்த சூரிய கிரகணம் தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் 99% மறக்கக் கூடும் சூரியனை நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்க்க ஒரு பொன் வளையம் போல சூரியன் ஜொலிக்கும்.
சூரியனின் ஒரு பகுதியை சந்திரனின் நிழல் மறைக்கும்போது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது .அதுவே சூரியன் முழுவதுமாக மறுக்கப்பட்டால் பூரண அல்லது முழு நேர சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றன.இந்த கிரகணம் இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் காணமுடியும் இந்தியாவின் வடக்கு பகுதியில் மோதிர வடிவத்தில் காணமுடியும். மறுபுறம் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா ,மும்பை ,பெங்களூர் போன்ற நகரங்களில் ஓரளவு இந்த கிரகணத்தை காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த கிரகணம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் பெரும்பாலான பகுதி ஐரோப்பா ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா இந்திய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் காணமுடியும்.

 சூரிய கிரகணம் நிகழும் நேரம்

 சூரிய கிரகணம் வரும் ஜூன் 21 ஆம் தேதி 10:31 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சமடைய கூடிய நேரம் நண்பகல் 12:18 கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரம் 33 நிமிடங்கள் நிகழ உள்ளது .இந்த கிரகணம் உலகின் முதல் முதலாக 9 :15 மணிக்கு தொடங்குகின்றது முழு கிரகணம் 10:17 மணிக்கு தொடங்குகிறது
உச்சகட்ட கிரகணம் 12:10 மணிக்கு சில பகுதிகளில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14 :2 மணிக்கு கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15 :5 மணிக்கு


உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
 நன்றி வணக்கம்


ST