F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

சீனாவில் உருவாக்கப்பட்ட 52 மொபைல் செயலிகள் பாதுகாப்பானவை அல்ல என்று இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது

 சீனாவில் உருவாக்கப்பட்ட 52 மொபைல் செயலிகள் பாதுகாப்பானவை அல்ல என்று இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது


சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன இந்த செயலிகள் இந்தியாவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்றும் அவற்றின் மூலம் இந்தியா குறித்த பல தரவுகள் கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன zoomapps,tiktok,ucbrowser,shareit,clean master,xender,   உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மீது ஆலோசனை நடப்பதாகவும் ஒவ்வொரு செயலியால் எந்த வகையான ஆபத்து ஏற்படும் என்பது ஒன்றன்பின் ஒன்றாக சோதிக்கப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன zoom  செயலி பாதுகாப்பானது அல்ல என கடந்த ஏப்ரலில் எச்சரித்த உள்துறை அமைச்சகம் அரசுத் துறைகளில் அது பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விளக்கமளித்த இந்த நிலையில் போர் என்று வந்தால் சீன செயலிகள் வாயிலாக எதிரி நாட்டின் தகவல் தொடர்பில் குழப்பங்களை ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது


 குறிப்பு :-
சீனாவில் உருவாக்கப்பட்ட 52 மொபைல் செயலிகளையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.......
List of Apps
1) TikTok
2) Zoom
3) Vault-Hide
4) Vigo Video
5) Bigo Live
6) Weibo
7) WeChat
8) SHAREit
9) UC News
10) UC Browser
11) BeautyPlus
12) Xender
13) ClubFactory
14) Helo
15) LIKE
16) Kwai
17) ROMWE
18) SHEIN
19) NewsDog
20) Photo Wonder
21) APUS Browser
22) VivaVideo- QU Video Inc
23) Perfect Corp
24) CM Browser
25) Virus Cleaner (Hi Security Lab)
26) Mi Community
27) DU recorder
28) YouCam Makeup
29) Mi Store
30) 360 Security
31) DU Battery Saver
32) DU Browser
33) DU Cleaner
34) DU Privacy
35) Clean Master – Cheetah
36) CacheClear DU apps studio
37) Baidu Translate
38) Baidu Map
39) Wonder Camera
40) ES File Explorer
41) QQ International
42) QQ Launcher
43) QQ Security Centre
44) QQ Player
45) QQ Music
46) QQ Mail
47) QQ NewsFeed
48) WeSync
49) SelfieCity
50) Clash of Kings
51) Mail Master
52) Mi Video call-Xiaomi
53) Parallel Space 





ST