F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

Manivannan (மணிவண்ணன்)சினிமா வாழ்க்கை கதைகள்

மணிவண்ணன் சினிமா வாழ்க்கை கதைகள்



Manivannan (மணிவண்ணன்)
Indian film actor  Manivannan
Born: 31 July 1953, Sulur
Died: 15 June 2013, Nesapakkam, Chennai


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் இயக்குனரும் நடிகரும் இடதுசாரி சிந்தனையாளருமான மணிவண்ணன் 70 களின் இறுதியில் சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடிய மணிவண்ணனுக்கு இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததை பாரதிராஜா இயக்கத்தில் அதிரடி வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் திரைக்கதை எழுதியவர் மணிவண்ணன் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படங்களில் பணியாற்றி வந்தவர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான தனது திரை வாழ்க்கையின்  முதல் வசந்தம் சின்னத்தம்பி பெரியதம்பி ஜல்லிக்கட்டு என 40 திரைப்படங்களை இயக்கி அவர் இவரது படைப்புகளில் என்றென்றும் நினைவு கூற ஒன்றாக அமைதிப்படை திரைப்படம் அமைந்தது. ஆயிரத்து 994 இப்படத்தில் வரும் அமாவாசை கதாபாத்திரம் பெருமளவு பிரபலமானது அம்மாவாசை எப்படி நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ வாக உருவானார் என்ற அழுத்தமான அரசியல் நையாண்டி சினிமா தான் இந்த அமைதிப் படை. 2013 இவர் இயக்கிய கடைசிப்படம் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ இழப்பை இறந்தார் இப்போதும் கூட சமூக வலைதளங்களில் அமைதிப்படை திரைப்படம் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன இயக்குனராக மட்டுமல்லாமல் அழுத்தமான தடம் தமிழ் சினிமா பதித்தவர் மணிவண்ணன் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் திரைப்படங்களில் இவர் பேசிய முற்போக்கு வசனங்கள் பழகும் நீங்களாக தற்போது உலவி வருகின்றன 1986 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் பாலைவன ரோஜாக்கள் திரைப்படம் வெளியானது மலையாள திரைப்படத்தின்  ரீமேக்தான் இந்த பாலைவன ரோஜாக்கள் பிரபு லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இப்படத்தில் வரும் காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும்தான் தனி உடைமை என்ற பாடல் பிரபலம் அதை எழுதியவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நடிகர் சத்யராஜ் மணிவண்ணன் நெருங்கிய நண்பர்கள் இருவரையும் நெருக்கமாக அணைத்துக் கொண்டது கடவுள் மறுப்புக் கொள்கை தான் என்று கூட சொல்லலாம் துவக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்தவர் மணிவண்ணன் பிறகு வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார் தீவிர கடவுள் மறுப்பாளர் முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் இடதுசாரியாக பொது வாழ்வில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மணிவண்ணன் அடையாளப்படுத்திக் கொண்டதோடு நில்லாமல் தன் கொள்கைப்படி வாழ்ந்து முடித்தார் ஈழப்போர் உச்சத்தில் இருந்த போது அங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் மேடைகளில் முழங்கினார் முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் தனது சிறிய பங்களிப்பை கொடுத்த மணிவண்ணன்  2013ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார்




ST