தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி தற்போது தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முழு ஊரடங்கு பின்பு சென்னையில் கொரோனா தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் அவசர தேவைக்கு ஏற்ப நடைமுறையை தமிழகத்தில் எளிமையாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் .திருவொற்றியூரில் இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் இபாஸ் வழங்கும் முறையில் தகவல்களை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர் எனவே இபாஸ் வழங்குவதில் தளர்வுகள் இருப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடம் குறித்து சொல்லப்படும் என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இப்போது நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதல்வர் இ பாஸ் வழங்கும் நடைமுறையில் சிக்கல் வராமல் இருக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் இது வரை விண்ணப்பங்கள் சரிபார்க்க ஒரு மாவட்டத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது இனி ஒரு மாவட்டத்திற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் நீ பாஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் தாராளமாக அழைத்து வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்று சொல்லலாம்.
மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்து இருக்காங்க இந்த திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கலாம் அது மட்டுமில்லாமல் இந்தக் கடனை சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டியையும் மானியமாக திருப்பித் தரப்படும்.இந்த திட்டத்தில் பணம் வாங்குபவர்கள் கடன் கொடுக்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணத்தை திருப்பித் தரணும் அப்படி செய்யும் போது உங்களுக்கு cashback கிடைக்கும் இந்த திட்டம் யாருக்கு பயன்படும் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ளலாம் . இந்தத் திட்டம் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு கொண்டு வந்த திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தால் போதும் .அவர்களுக்கு 10 ரூபாய் கடன் எந்த ஒரு பிழையும் இல்லாமல் கொடுப்பதாக அரசு அறிவித்தது . ஆனால் சில வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் இருக்காங்க அப்படி அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி கடன் வாங்குவது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு தான் இங்கு பார்க்க போகிறோம். அரசு ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டது. இந்த செய்தி குறிப்பில் என்ன சொல்லியிருக்காங்க பார்க்கலாம் தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு மாதத்திற்குள் அடையாள சான்றிதழ் வழங்க மத்திய அரசு ஏற்பாடு லெட்டர் ஆஃப் commendetion மொடுள் என்ற அடையாளச் சான்றிதழ் ஆகஸ்டு 7ஆம் தேதி முதல் மத்திய அரசு வழங்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி pm savnidhi நிதிஎன்ற திட்டத்தின் கீழ் இந்த சான்றிதழ்களை வியாபாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சான்றிதழ்களை சாலையோர வியாபாரிகள் ஊரக உள்ளூர் அமைப்புகள் மூலம் பெற முடியும் இந்த சான்றிதழின் மூலம் எந்த ஒரு குறையுமின்றி பத்தாயிரம் ரூபாய் வரை எளிதாக கடன் பெற முடியும் இந்த கடனை ஓராண்டிற்குள் எந்த ஒரு கால தாமதமின்றி திருப்பிச் செலுத்தினால் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் கடன் தொகைக்கான வட்டி மானியமாக உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்படுவதால் cashback பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஏற்கனவே சுமார் 5 லட்ச சாலையோர வியாபாரிகள் இதற்கான விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 82000 அதிகமானோர் இதுவரை பலன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லலாம் ...ஒருவேளை அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இந்த கடன் எப்படி வாங்கலாம் பார்த்தீங்கன்னா நீங்க வந்து இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் சொல்லி அரசு சொல்லியிருக்காங்க அப்படி இல்லனா கலெக்டர் ஆபீஸ்ல போய் செக் பண்ணிட்டு வாங்க
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கேபழனிசாமி அவர்கள் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.கொரோனா தோற்று ஊரடங்கு இருக்கும் இந்த சமயத்தில் இவர் அளித்த ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி யார் யார் எல்லாம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் உள்ள தென் மாவட்டங்களுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொரோனா வைரஸ் எதிராக எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் கோவை ட்ரெயின் தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு நடத்திய பின் மக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள-108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும். மருத்துவ பணியாளர்களுக்கும் தலா 5, 000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். கொரோனோ வைரஸ் பரவி இருக்கும் இந்த காலகட்டத்தில் கூட மக்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் அவசரகால பணியாளர்களும் செயல்படுத்துவதால் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தது ரொம்பவே மகிழ்ச்சியான செய்தி அழுக்கு அது மட்டுமில்லாம இந்த கொரனோ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூபாய் 103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டதாக முதலமைச்சர் கூறினார். மேலும் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் பற்றியும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான புதிய தொழில்கள் பற்றியும் சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கான கடன் வழங்குவது பற்றியும் அவர் பேசினார் .
பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது ஏற்கனவே இந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் காலாண்டில் அரையாண்டில் ஒரு பாடத்துக்கான தேர்வு எளிதாதபரகளுக்கு கூட தேர்ச்சி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது அதாவது ஒரு சில பாடங்கள் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இது உண்மையாக இருந்தால் ஏராளமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பெற்றோர் வேதனை பின்னர் இதுபற்றி அரசு விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Link will be apear in 15 seconds.
சிறப்பு! you have successfully gained access to Decrypted Link.