F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

5 ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்

சிறியவர் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீம் சுவைப்பதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். சில சினிமா நடிகைகள் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் தங்களால் உயிர் வாழவே முடியாது என காதோர முடியை கோதி விட்டுக்கொண்டே பேச்சு கொடுப்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம். காதலிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தே விருத்தியாகி காதலை கைவிட்டு இளைஞர்களும் பலர். மூக்கு முகரை உள்ளிட்ட பகுதிகளில் அப்பிக்கொண்டு ஜில்லி பான ஐஸ்கிரீமை நாவால் நக்கி சுவைப்பது ஒரு அலாதியான அனுபவம்தான். ஆனால் இத்தகைய ஆலிம்களுக்கு பின்னணியில் இருக்கும் சில பயங்கரங்களை அறிந்தால் உங்களில் பாதிப்பேர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வீர்கள் அல்லது வெறுத்து விடுவீர்கள். அவ்வாறான 5 ஐஸ்கிரீம் பயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஐஸ்கிரீம் வாங்கும்போது ஸ்ட்ராபெர்ரி பிளவர் ஆஃ கொடுங்க என கடைக்காரரிடம் கேட்டு வாங்குவோர் பலர். கேக் பிஸ்கட் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் செயற்கையாக தயாரிக்கப்படும் ஸ்ட்ராபெர்ரி சுவை சேர்க்கப்படுகின்றது. இந்தச் செயற்கைச் ஸ்ட்ராபெர்ரி சுவை எங்கிருந்து வருகிறது என தெரிந்தால் அடுத்த முறை ஸ்ட்ராபெரி பிளவர் வாங்கவே மாட்டிர்கள். வட அமெரிக்காவில் பரவலாக வாழ்கின்றது wild beavers விலங்கினம் நீரிலும் நிலத்திலும் வாழும் அந்த விலங்கினத்தின் ஆசனவாய்ப் பகுதியில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் திரவம் கே ஸ்டோரியம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மஞ்சள் நிற கேடோரியம் திரவம் beavers விலங்கினத்தின் சிறுநீர் வழியாக வெளியேறும். மிகவும் வாசனையுள்ள இந்த கேஸ் தோரியம் திரவம்தான் ஸ்டாபெரி புலவர் சுவைக்கு முக்கிய மூலக்கூறாக அமைகின்றது. இந்த கேஸ் டோர் எம் திரவமானது வாசனை திரவியங்கள் மற்றும் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகின்றது. ஸ்ட்ராபெர்ரி வாசனை மற்றும் சுவை கொண்ட பொருட்களின் இன்கிரிடியில் குறிப்பில் நேச்சுரல் ஃப்ளவர்ஸ் என்ற பட்டியலின் கீழ் கேஸ் டோரி எம் என குறிப்பிடப் பட்டுள்ளதை நீங்கள் காணலாம். அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு இந்த கேடோரியம் திரவத்தை பாதுகாப்பான உணவு சேர்க்கையாக அறிவித்துள்ளது.


நீர் உரைந்து போவதை தடுக்கும் பொருட்டு கார் ரேடியேட்டர் களில் கூலன்ட் ஆக பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் புரோபிலேன் கிளைகோல் என்பதாகும். இந்த ரசாயனம் மிகவும் ஆபத்தானது இது போதுமான அளவு நமது தோல் வழியாக உடலுக்குள் உறிஞ்சப் பட்டு விட்டாலும் கூட இதயம் கல்லீரல் சிறுநீரகம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு சேதத்தை விளைவித்து விடும். இந்த கொடிய ரசாயனம் தான் நாம் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம்களின் கலக்கப்படுகிறது. இந்த இரசாயனத்தை கலப்பதால் ஐஸ்க்ரீமை எவ்வளவு குடித்தாலும் ஒருபோதும் பாறை போல் இறுகி விடுவதில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் ஐஸ்கிரீம் தயாரித்து பிரீசரில் வைத்தால் அது சிறிது நேரத்தில் பாறையைப் போல் இருகி விடுவதை காண்பீர்கள். ஐஸ்கிரீமை சப்பி சாப்பிடுவதற்கு பதிலாக கடித்து சாப்பிட வேண்டிய நிலை இருக்கும். ஆனால் ஐஸ்கிரீம் கடை களில் நாள் முழுவதும் ஃப்ரீஸரில் இருந்தாலும் ஐஸ்கிரீம்கள் எளிதாக கரண்டியால் அள்ளுவதற்கு இலகுவாக இருக்கும். இதற்கு காரணம் இந்த கொடிய புரோபிலேன் கிளைகோள் ரசாயனம்தான்.


வெண்ணிலா ஐஸ்கிரீம் அடடா என்ன டெஸட் எடுத்துக் கொள்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. வெண்ணிலா சுவையை செயற்கையாக உருவாக்கும் முறை ஐஸ்கிரீம் மட்டுமல்லாமல் சோடா,சாக்லேட்,தயிர் மற்றும் குக்கீஸ் உள்ளிட்ட செயற்கை வெண்ணிலா சுவையூட்டப்பட்ட உணவு பொருட்களையும் நாம் வாங்கி உண்கிறோம். வெண்ணிலா சுவையானது இயற்கையாக வெண்ணிலா பின் இன்னும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் தேவை மிகுதியால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க தற்போது வெண்ணிலா சுவையானது செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. வெண்ணிலா சுவை செயற்கையாக வனில்லின் எனும் ரசாயனத்தில் இருந்து பெறப்படுகின்றது. ஆரம்பத்தில் இது மரக்கூழ் தயாரிப்பின் போது கிடைக்கும் லிக்னைட் கழிவுப்பொருட்களில் இருந்து பெறப்பட்டது. வனில்லின் ரசாயனம் ஆனது தற்போது பெட்ரோலிய மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. நமக்கு பிடித்த வனிலா ப்ளேவர் ஐஸ்கிரீம் பெட்ரோலிய கெமிக்கல் தயாரிப்பு அதாவது நாமும் நமது காரம் ஒரே பொருளைத்தான் உண்ணுகிறோம்.

பைனாப்பிள் சுவை கொண்ட ஐஸ் கிரீம்களை தயாரிக்க நிஜப் பைனாப்பிள்களை பயன்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நினைப்பில் மண் விழுந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் பைனாப்பிள் பிளவர் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருப்பது எத்தில் அசிட்டேட் இன்னும் ரசாயனமாகும். இந்த ரசாயனத்தை தான் சர்க்யூட் போர்டுகளை சுத்தம் செய்வதற்கும் நெயில் பாலிஸ் நீக்குவதற்கும் பெயிண்ட் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த ரசாயனத்தின் ஆவி கல்லீரல் நுரையீரல் இதயம் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும். எனவே அடுத்த முறை பைனாப்பிள் பிளேவர் ஐஸ் கிரீம் சாப்பிடும் போது அதன் சுவை காரணமாக இருப்பது பைனாப்பிள் அல்ல எத்தில் அசிடிட்டி என்பதனை நினைவில் வையுங்கள்.


செர்ரி பிளவர் ஐஸ்கிரீம்களை தயாரிக்க ஆல்டிஹைடு சி17 அணிட ரசாயனத்தைப் படுத்துகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த ரசாயனம் ஆனது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது.அமீல் அசிட்டேட் என்னும் ரசாயனம் வாழைப்பழ சுவையைப் பெற பயன்படுத்தப்படுகின்றது. இந்த ரசாயனம் ஆனது ஆயில் பெயிண்ட் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது. எப்படி ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கும் அதன் சுவை மணம் இடம் உள்ளிட்ட அனைத்து இருக்கவே ரசாயனத்தின் துணை கொண்டுதான் தயாரிக்கின்றனர். இத்தகைய நச்சுத்தன்மையுள்ள ரசாயன ஐஸ் கிரீம்களை தொடர்ந்து வாங்கி சாப்பிடுவதால் உடல் நலம் குன்றி ஐஸ் கிரீம்களை நோக்கிய நீங்கள் மருத்துவரை நாட வேண்டிய நிலைக்கு உள்ளாக நேரிடும் அளவுக்கு மிஞ்சினால் ஐஸ்கிரீம் களும் நஞ்சாகிவிடும் என்பதை மறக்க வேண்டாம்..

ST