F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

உலகின் 5 மிகப்பெரிய மீன் மார்கெட்டுகள்


TOP 5 FISH MARKETS IN THE WORLD

கடல் மீன்களை பிடித்து கரையில் விற்க கடலைப் போலப் பரந்த இடங்களை ஒதுக்கி இருக்கின்றன சில நாடுகள். கடலில் நாம் உயிருடன் பார்த்திராத ஏராளமான கடல் வாழ் உயிரினங்களை இந்த மீன் மார்க்கெட்டுகளில் உறைந்த நிலையில் இறந்திருப்பதை பார்க்கலாம்!வழங்கலாம்! தினந்தோறும் கடல் உணவுகளை டன் கணக்கில் கையாளும் உலகின் 5 மிகப்பெரிய மீன் மார்கெட் பற்றி இப்போது பார்ப்போம் .




TOYOSU FISH MARKET

ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்திருக்கும் toyosu fish market  ஆனது அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க TSUKIJI  மீன் மார்க்கெட்டுக்கு மாற்றாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஓல்சல் மீன் மார்க்கெட் ஆனா இது 43 லட்சத்து 92 ஆயிரம் சதுர அடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. toyosu fish market  மூன்று பிரிவுகளாக இயங்குகிறது.

  • ஒன்று நுகர்வோருக்கான மொத்த விற்பனை பிரிவு
  • இரண்டாவது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் பிரிவு
  • மூன்றாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் பிரிவு

இந்த மீன் மார்க்கெட்டில் மேல் தளங்களில் 40க்கும் மேற்பட்ட food stall இயங்குகின்றன. 400 வகையான கடல் உணவுகளை விற்பனை செய்யும் toyosu fish market ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் டன் கடல் உணவுகளை கையாளுகிறது.



LA NUEVA VIGA MARKET

 ஜப்பானின் toyosu fish market மார்க்கெட்டுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் மார்க்கெட் LA NUEVA VIGA MARKET மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் அமைந்துள்ளது .தினந்தோறும் 1500 கடல் உணவுகளை கையாளும் இந்த மார்க்கெட்டில் இருந்து மீன் உள்ளிட்ட கடல் உணவுகள்  பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 9.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மீன் மார்க்கெட்டில் 202 மொத்த விற்பனை கிடங்குகளில் 55 சில்லரை விலை கடைகள் மற்றும் 165 விற்பனையாளர்கள் இருக்கின்றனர். 300 வகையான கடல் உணவுகளை கையாளும் இந்த மீன் மார்க்கெட் ஆனது 100 வகையான இறக்குமதி செய்யப்பட்ட உடைந்த கடல் உணவுகளையும் விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் டன் கடல் உணவுகளை விற்பனை செய்யும் இந்த மீன் மார்க்கெட் சிகோ பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது.


SYDNEY FISH MARKET

உலகின் மூன்றாவது பெரிய மீன் மார்க்கெட் ஆனால் இது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகரில் அமைந்துள்ளது. SYDNEY FISH MARKETஆனது

  • ஒரு மீன்பிடி துறைமுகம்
  • மொத்த விற்பனை நிலையம்
  • புதிய கடல் உணவுகளுக்கான சில்லரை விற்பனை ஆகும்
  • கடல் உணவுகளை சமைத்து விற்கும் உணவு ஸ்டால்
  • ஒரு ரெஸ்டாரன்ட்
  • பழங்கள் மற்றும்
  • காய்கறி கடை
  • பூக்கடை கடல்
  • கடல் உணவுகளை சமைக்க சொல்லி தரும் ஒரு பள்ளி உட்பட பல வசதிகளை கொண்டுள்ளது.

 கிட்டத்தட்ட 480 வகையான கடல் உணவுகளை விற்கும் இந்த மீன் மார்க்கெட் ஆனது. கடந்த 2013 மற்றும் 14 ஆம் ஆண்டில் சுமார் 122 மில்லி டாலர் அளவுக்கு கடல் உணவுகளை வர்த்தகம் செய்து சாதனை படைத்தது.


MERCAMADRID 

 ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டின் இருக்கும் உலகின் நான்காவது பெரிய மீன் மார்க்கெட் ஆகும். சுமார் இரண்டரைக் கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மீன் மார்க்கெட் ஆனதும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கும் கடல் உணவுகளை அளிக்கிறது.MERCAMADRID800 மீன் விற்பனை நிலையங்களும் அதில் வேலை செய்யும் 9 ஆயிரம் ஊழியர்களும் இருக்கின்றனர் .ஆண்டுக்கு சுமார் 2 லட்சத்து 20 டன் ஆயிரம் கண்கள் கடல் உணவுகளை விற்பனை செய்யும் MERCAMADRID மார்கெட் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.




BILLINGS GATE FISH MARKET

இங்கிலாந்து லண்டன் மாநகரில் இயங்கிவரும் BILLINGS GATE FISH MARKET பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் ஆக இருந்தது.மீன்கள் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 150 வகையான கடல் உணவுகளை விற்பனை செய்யும் இந்த மீன் மார்க்கெட் ஆனது 13 ஏக்கர் பரப்பளவில் ஒரு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ்யும் கொண்டுள்ளது. 

ST