F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

உலகின் 7 அதிர்ஷ்டசாலிகளைப் பார்ப்போம்

7 LUCKY PEOPLE IN THE WORLD


ஒரு சிலருக்கு சில நேரங்களில் முற்றிலும் சாத்தியமே இல்லாத சில விஷயங்கள் தற்செயலாக நடப்பது உண்டு அவர்களை நாம் அதிர்ஷ்டசாலி என்கிறோம்.அப்படிப்பட்ட உலகின் மகா அதிர்ஷ்டசாலி ஆன ஏழு பேரை பற்றி இப்போது பார்ப்போம்.


LENA PAHLSSON


சுவீடன் நாட்டை சேர்ந்த Lena pahlsson என்னும் பெண் தான் அணிந்திருந்த திருமண மோதிரத்தை எப்படியோ தவற விட்டுவிட்டார். போகிறபோக்கில் எங்காவது கழன்று விழுந்து இருக்கலாம் அல்லது கிச்சன் சிங்க் கொள் விழுந்திருக்கலாம் என நினைத்த லீனா பால்சன் அப்போதைக்கு வருத்தப்பட்டு விட்டு அதனை மறந்து விட்டார். பின்னர் 16 ஆண்டுகள் கழித்து இருக்க தனது தோட்டத்தில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்ய lena pahlsson-க்கு அடித்தது அதிர்ஷ்டம் 16 ஆண்டுகள் முன்பு காணாமல் போன திருமண மோதிரத்தின் வழியாக ஒரு கேரட் வளர்ந்திருந்தது. அறுவடை செய்யப்பட்ட கட்டோடு அந்த மோதிரம் வந்தது. 


VIRGINIA FIKE

அமெரிக்காவை சேர்ந்தவர் VIRGINIA FIKE லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் உடைய இவர் எப்போதும் ஒரே மாதிரியான டிஜிட் காம்பினேஷன் உள்ள லாட்டரி சீட்டுகளை மட்டுமே வாங்குவார்.அதாவது முதல் நம்பர் அவரது பெற்றோருக்கு திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதை குறிக்கும் எண்ணாக இருக்கும் இரண்டாவது நம்பர் திருமணமாகும் போது அவர்களது வயது என்ன என்பதை குறிக்கும் நண்பராக இருக்கும் .இப்படிப்பட்ட விசித்திர நம்பர் காம்பினேஷனில் வாங்கிய லாட்டரி சீட்டுகள் பலமுறை தோல்வி விட்டாலும் கடந்த 2012ஆம் ஆண்டு  VIRGINIA FIKE வாங்கிய லாரிகளால் அவர் மல்டி மில்லியனர் ஆனார். அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டு களுக்கும் தலா 10 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக பெற்றார்.


TSTOMU YAMAGUCHI


ஜப்பானை சேர்ந்த TSTOMU YAMAGUCHI  தனக்கு எமன் அனுப்பிய சம்மனை இரண்டு முறை நிராகரித்த  அதிர்ஷ்ட சாலியாவர் அதாவது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதல்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட போது TSTOMU YAMAGUCHI வியாபார நிமித்தமாக அங்குதான் இருந்தார் இருப்பினும் அணுகுண்டு வெடித்த இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால் TSTOMU YAMAGUCHI தீ காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து ஹிரோஷிமாவில்லிருந்து தனது பணி இடமான நாகசாகி கவர்ந்தார் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட அதிலிருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!TSTOMU YAMAGUCHI.


JOAN GINTHER

அமெரிக்காவைச் சார்ந்த JOAN GINTHER ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்  உமனாக ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால் அதிர்ஷ்டம் அவரது வீட்டுக்குள் கூரையைப் பிச்சுகிட்டு விழுந்ததால் விரைவிலேயே தனியாக பல சூப்பர் மார்க்கெட்டுகளில் திறக்கும் அளவுக்கு மல்டி மில்லியனர் ஆனார்.JOAN GINTHER அதிர்ஷ்டம் லாட்டரி ரூபத்தில் வந்தது. 1993 ஆம் ஆண்டில் JOAN GINTHER வழங்கிய லாட்டரிக்கு 54 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு JOAN GINTHER துவங்கிய லாட்டரி சீட்டு 20 லட்சம் டாலர்களை பெற்றுக் கொடுத்தது. 2008 ஆம் ஆண்டு அவர் வாங்கிய லாட்டரிக்கு 30 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்தது. 2010 ஆம் ஆண்டில் வாங்கிய லாட்டரிக்கு 10 லட்சம் டாலர்களை பரிசாக பெற்றார். லாட்டரி சீட்டு மூலமாகவே இதுவரை இவர் 2 கோடியே 40 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


MAARTEN DE JONGE

 நெதர்லாந்து நாட்டை சேர்ந்த MAARTEN DE JONGE என்பவர் ஒரு தொழில்முறை சைக்கிளிஸ்ட் ஆவார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியா ஏர்லைன்ஸ் ஃபிளைட் 317 பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ தனது முன்பதிவை கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் போகவிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 317 இந்திய பெருங்கடலில் மர்மமான முறையில் காணாமல் போனது. அதில் பயணம் செய்த 239 பேரின் நிலை என்னவானது என்பது இன்று வரை தெரியவில்லை.MAARTEN DE JONGE கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததால் உயிர் தப்பினார். அதே ஆண்டு ஜூலை மாதம் மலேசியா ஏர்லைன்ஸ் ஸ்லைட் 17 பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார்MAARTEN DE JONGE. இந்த தடவையும் கடைசி நிமிடத்தில் தனது முன்பதிவை ரத்து அவர் ரத்து செய்தார். அவர் போக இருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 17 சுட்டு வீழ்த்தப்பட்டது.


FRANE SELAK

குரோஷியா நாட்டை சேர்ந்த பிரான்சில் என்பவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். இவர் எமனை ஏழு முறை ஏமாற்றிய ஏமாகாதராக என அறியப்படுகிறார். 1962இல் பணி காலத்தில் மலை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். பணியின் காரணமாக தண்டவாளத்தில் இருந்து வலிக்கு விலகிச் சென்ற ரயில் அருகே இருந்த ஆற்றில் விழுந்தது. ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்ற முடியாமல் போகும் FRANE SELAK யாரோ ஒருவரால் மீட்கப்பட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். அடுத்த ஆண்டு FRANE SELAK முதல் முறையாக விமானம் பயணம் மேற்கொண்டார். விமானம் கதவிலிருந்த பழுது காரணமாக நடு வானில் இருந்து கதவு பிடிங்கி கொண்டு பறந்து விட காற்று விமானத்திற்குள் அமர்ந்திருந்த FRANE SELAK காற்று வெளியே உரிஞ்சிக் கொண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பிரான்ஸ்  ஒரு வைக்கோல் போரில் விழுந்து உயிர் தப்பினார். ஆனால் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பிறரை காப்பாற்ற முடியவில்லை. பின்னரும் மூன்று ஆண்டுகள் கழித்து FRANE SELAK பயணம் செய்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. நான்கு பயணிகள் மூழ்கிப் போக எஞ்சியவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் அவர்களில் FRANE SELAK ஒருவர் அதன்பிறகு ஏற்பட்ட சில கார் விபத்துக்களில் இருந்தும் உயிர் பிழைத்துக் கொண்டார்‌. இவ்வாறு தனது வாழ்நாளில் ஏழுமுறை தீவிர விபத்துக்களில் இருந்து உயிர் தப்பிய பிரண்ட்ஸ் எல்லாருக்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு அவரது 73 வது பிறந்த நாளில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர்கள் லாட்டரி சீட்டு மூலம் பரிசு கிடைத்தது. பரிசுப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பிரான்சில் தனது 73 ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டார். நிஜமாகவே இந்த ஆசாமி அதிர்ஷ்டக்காரர் தான் .


JULIANE KORPCKE



பெரு நாட்டின் லிமா நகரை சார்ந்த JULIANE KORPCKE  1971 ஆம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 17 தான் அமேசான்  காட்டுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த விமானம் இடி தாக்கி அதன் விளைவாக விபத்துக்கு உள்ளாகிக் காட்டுக்குள் விழுந்தது. விமானத்திலிருந்து JULIANE KORPCKE  தாய் உட்பட சக பயணிகள் இறந்து போனார்கள் ஆனால் JULIANE KORPCKEமட்டும் உடைந்த விமானத்திற்குள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பரந்த அமேசான் காட்டுக்குள் பதினோரு நாட்கள் காயங்கள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த JULIANE KORPCKE உள்ளூர்வாசிகள் சிலர் மீட்டனர். JULIANE KORPCKE உயிர்தப்பிய சம்பவத்தை மையமாக வைத்து MIRACLES STILL HAPPEN என்ற படமும் கூட வெளிவந்துள்ளது.


ST