F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

விண்வெளியில் பழுதாகும் செயற்கைகோள்களை என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா

 நமது வீட்டிலிருக்கும் டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை போலவே விண்வெளியில் உலா வரும் செயற்கைக்கோள் கொள்ளும் ஓர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பழுதாகி செயலிழந்துவிடும். வீட்டு உபயோக சாதனங்கள் பழுதானால் அள்ளிக்கொண்டு போய் பழைய இரும்பு கடையில் போட்டு விடலாம். ஆனால் 

விண்வெளியில் பழையதாகி பழுதாகும் செயற்கைக்கோள்களை என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி இப்போது பார்ப்போம் .



அதற்கு முன்பாக satellite எனப்படும் செயற்கை கோள் என்றால் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஒரு  பொருளை சுற்றி orbit எனப்படும் சுற்றுப்பாதையின் அல்லது கோல பாதையில் வலம் வரும் மற்றொரு பொருள் சேட்டிலைட் என அழைக்கப்படுகிறது .

satelliteஇயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இருக்கலாம் பூமியை சுற்றி வலம் வரும் நிலா ஓர் இயற்கைக் கோள்லாகும் அதே போல் சூரியனை சுற்றி வலம் வரும் பூமியும் ஓர் இயற்கைக் கோள்லாகும் .

ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்டு பூமியை சுற்றி வலம் வரும் ஒரு பொருள் செயற்கை கோள் என்று அழைக்கப்படுகிறது .மேலும் பூமியை சுற்றிவரும் விண்வெளி நிலையங்கள் மற்றும் விண்கலங்கள் ஆகியவையும் செயற்கைக்கோள்களை ஆகும். செயற்கைக்கோள்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன அவற்றில் பொதுவானவை 


1)புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்

 2)தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்

 3)வழிசெலுத்தல் செயற்கைக்கோள்கள்

 4)வானிலை செயற்கைக் கோள்கள் ஆகியவை அடங்கும் 




 ஒரு செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிந்த பின்னர் அதனை என்ன செய்கிறார்கள்.

 ஒரு செயற்கைக் கோளானது அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை அதன் பணியை சிறப்பாக செய்யும் அதன் பிறகு அதன் செயல் குறைந்து பழுதாகி பயனற்றதாகி விடும். இதனால் அது செயலில் உள்ள மற்ற செயற்கைக்கோள்கள் ஓடு மோதி விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே ஆயுட் காலம் முடிந்த செயற்கைக்கோளை பாதுகாப்பாக அதன் சுற்றுப் பாதையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இதனை செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. அது எந்த வழி என்பதை அந்த செயற்கைக்கோள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து விண் பொறியாளர்கள் தீர்மானிக்கிறார்கள் .


முதல் வழியை பூமிக்கு நெருக்கமாக சுற்றும் செயற்கைக் கோளாக இருந்தாள் அதன் எரிபொருளை காலி செய்து வேகத்தை மட்டுப்படுத்தி பூமியை நோக்கி விழ வைத்து வளிமண்டலத்தில் எரித்துவிடுவார்கள்.


 மற்றொரு வழி பூமிக்கு வெகு தொலைவில் சுற்றும் செயற்கைக் கோளாக இருந்தால் அதனை மேலும் தொலைவிற்கு அனுப்பிவிடுவது அதாவது கைவிடப்படும் ஒரு செயற்கைக்கோளை சிறிய அளவில் dr.vk செய்து பூமியை மிக அதிக வேகத்தில் விட்டத்தில் சுற்றும் geosynchronous Orbitz எனப்படும் சுற்றுப்பாதைக்கு மேல் சுமார் 320 ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் தள்ளி விடுவார்கள். சுற்றுவட்டப்பாதையில் அப்பகுதியை  graveyard orbit  என அழைக்கின்றார்கள். அதாவது கல்லறை  கோளப்பாதை என்பதாகும் 

graveyard orbit  அனுப்பப்படும்  செயற்கைக்கோள்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு அங்கேயே ஓர் விண்வெளி குப்பையாக சுற்றிக்கொண்டிருக்கும் .பொதுவாக பூமிக்கு வெகு தொலைவில் சுற்றும் செயற்கைக்கோள்களை  graveyard orbitkku அனுப்புகின்றனர் .ஏனெனில் இவற்றின் தொலைவை குறைத்து பூமிக்கு அருகாமையில் கொண்டு வந்து பின்னர் பூமியை நோக்கி விழ வைக்க அதிக எரிபொருள் தேவைப்படும். ஆனால் கைவிடப்படும் ஒரு செயற்கைக்கோள் அதன் ஆயுட்காலத்தில் இறுதியில் இருக்கும் போது அதில் எரிபொருள் மிகக்குறைவாகவே இருக்கும் இதனால் அதனை பூமியில் விழ வைப்பது என்பது சிரமமான மற்றும் சவாலான காரியம்.



graveyard orbit ஆனது பூமியிலிருந்து 36 ஆயிரத்து 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ள கோட்டையாகும். 

 பூமிக்கு நெருக்கமாக சுற்றும் சிறிய செயற்கை கோள் ஆக இருந்தால் அதனை அப்புறப்படுத்துவது எழுது. அதனை பூமியை நோக்கி விழ வைக்கும் போது அது காற்று மண்டலத்தில் நுழைந்து காற்றின் உராய்வினால் அதிக வெப்பமடைந்து பூமி பரப்பை அடைவதற்குள் முற்றிலுமாக எரிந்து அழிந்துவிடும். ஆனால் பெரிய செயற்கை கொள்வதாக இருந்தால் அதாவது கைவிடப்படும் விண்வெளி நிலையங்கள் கார்கோ விண்கலங்கள் உள்ளிட்டவை பூமி பரப்பை அடைவதற்குள் முற்றிலுமாக எரிந்து அழிந்து விடாது. இதனால் அவற்றின் பாகங்கள் மக்கள் நடமாட்டம் பகுதியில் விழுந்து காயங்களையும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க விண்வெளிக் கழிவுகளை நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரின் தென் கிழக்கில் சுமார் 3 ஆயிரத்து 900 கிலோ மீட்டர் தொலைவில் தென் பசிபிக் பெருங்கடலில் விழசெய்வார்கள். மனித உயிர்களுக்கு அல்லது கடல்வாழ் உயிரினங்களுக்கும் எவ்வித ஆபத்துக்களும் விளையாத தனிமையான தொலைதூர கடற்பகுதியில் இதனை Pacific Ocean  என்று அழைக்கின்றார்கள். அதாவது விண்கலங்களில் கல்லறை என்பதாகும்...

ST