F

இன்றைய பெட்ரோல் விலை ரூ. 83.63, டீசல் விலை ரூ.78.6

சென்னையில் இன்று (ஜூலை 23), 

பெட்ரோல் விலை
பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், 

டீசல் விலை
டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உலக நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

 மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாத நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் முதலே, அவற்றின் விலையை உயர்த்திக் கொண்டே வருகின்றன.


நேற்று பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 83.63 ,

டீசல் விலை

 டீசல் விலை லிட்டர் ரூபாய் 78.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 


பெட்ரோல் விலை 25 நாளாக மாறுதல் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 4வது நாளாக இன்று ஏந்த மாறுதல் செய்யப்பட்டவில்லை

கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் அணைத்து விடீயோக்களும் நீக்கம்!

கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்ததால் கருப்பர் கூட்டம் யூடுப் சேனலின் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்கள் இந்து மதத்தை அவமதிக்கும் கருத்துக்களாக இருந்ததால் இந்த யூடூப் சேனலை முழுவதுமாக முடுக்க மத்திய குற்ற புலனாய்வு போலீசார் யூடுப் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் இன்று கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள  அணைத்தும் விடியோக்கள் சைபர் பிரிவு போலீசாரால் நீக்கப்பட்டுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்த நிலையில் திமுக இதை மறுத்துள்ளது.


 
திமுகவில் உள்ள 1 கோடிக்கும் அதிகமானவர்கள் ஹிந்துக்கள், ஒரு மதத்தை அவமதிக்கும் எந்த ஒரு செயலையும் திமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது.

தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்; வங்கிகளை 5 ஆக குறைக்க அரசு திட்டம்?

நியூ டெல்லி: இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை  5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, சில வங்கிகளின் பங்குகளை தனியார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றன.


இந்தியாவில் வங்கிகளில் வாராக் கடன் பிரச்சனைகளில் நாளும் போதிய மூலதனம் இல்லாததால் வங்கிகள் சிரமப்பட்டு வருகின்றனர் . இந்த நிலையில் வங்கித்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்பட்டன. இது கடந்த ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போதைய நிலையில் வங்கிகள் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கி பாதி அளவுக்கு தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அங்கங்கு வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி, ‛இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், வங்கிகளின் பங்குகளை விற்க உள்ளதாகவும், நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறியுள்ளனர்.

வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார் மயமாக்க கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது..

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது என்ற உத்தரவால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் 128 நகர கூட்டுறவு வங்கிகள்  4  850 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் விவசாய கடன் மகளிர் சுய உதவி குழு கடன் மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கடன் சேவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது காரணமாக நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.கரோனா தோற்றால் பலர் வேலை இழந்துள்ள நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர் தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்து செலவை சமாளித்து வருகின்றனர் எந்த காரணமும் இன்றி கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளில் மக்கள் தற்போது நாடவேண்டியுள்ளது .

12th result today 2020

+2 மதிப்பெண் இன்று வெளியிடப்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

பல நாட்களாக +12 மதிப்பெண் வெளியிடாத நிலையில் இன்று பிளஸ் டூ காண மதிப்பினை வெளியிடப்படும் என்பதை உறுதி அளித்துள்ளன.

+12 மதிப்பெண் பார்ப்பதற்கான லிங்க் இணையும் இந்த வலைதளத்தின் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு மதிப்பெண் பார்க்கத் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த வழிமுறையை பின் தொடரவும்.
  1. உங்களுடைய எக்ஸாம் நம்பர்
  2. உங்களுடைய டேட் ஆப் பர்த்
இது இருந்தால் போதும் உங்களுடைய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு ப்ளஸ் டூ ரிசல்ட்  இன்று திடீர் முடிவாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால் உங்கள் நண்பர்களுக்கு பிளஸ்டூ மதிப்பெண் தெரிந்து கொள்ள இந்த லிங்கினை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

     10.00 am வெளியிடப்படும்

Website link:Link 1

இதுபோன்ற பல செய்திகளையும் பல கல்வி சார்ந்த செய்திகளையும் பல வேலை சார்ந்த செய்திகளையும் இதில் அப்லோட் செய்யப்படும் ஆகையால் இந்த வலைதளத்தை பின் தொடரவும்.


உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை சேர் செய்யுங்கள்

Government of Tamilnadu Education TV

 

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் குறித்த நேரத்துக்குள் திறக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாக  பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பிற வகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.கல்வி தொலைக்காட்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணி நேரம் பாடங்கள் நடத்தப்படும்.இந்த நிகழ்ச்சியின்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். கல்வி தொலைக்காட்சி இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது 

மேலும் தொடர் செய்திகளுக்கு மறக்காம நம்ம தமிழ் போஸ்டர் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க 

நன்றி வணக்கம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு உள்ளது இது பற்றிய முழு தகவல் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழக ரேஷன் கடைகளில் 10,12 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பம் செய்வது எப்படி முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தின் திருவள்ளூர் கடலூர் விருதுநகர்  திண்டுக்கல் நாகப்பட்டினம் திருப்பூர் விழுப்புரம் தஞ்சாவூர் காஞ்சிபுரம் கரூர் கோயம்புத்தூர் ராமநாதபுரம் ஈரோடு கிருஷ்ணகிரி வேலூர் தர்மபுரி சென்னை போன்ற மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் மொத்தம்  2732 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு கடைசி தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளீர்களோ அந்த மாவட்ட இணையதளம் மூலமாக கடைசித் தேதி பற்றிய தகவலை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

பணியிடங்கள்
 நியாய விலை கடை விற்பனையாளர் நியாய விலை கடை கட்டுனர் மொத்த காலி பணியிடங்கள் 2832 தமிழகம் முழுவதும் இந்த காலி பணியிடங்கள் உள்ளது நியாய விலை கடை விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் நியாய விலை கடை கட்டுனர் அதாவது பேக்கிங் பண்றவங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடைய நபர்கள்.

வயதுவரம்பு 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்படும் முறை நியாய விலை கடை விற்பனையாளர் அதாவது salesperson பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 150 கட்டவேண்டும் 
நியாய  விலை கடை கற்றுணர் அதாவது package பணிக்கு ரூபாய் 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் 
SC ST PWD  ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை

தேர்ந்தெடுக்கப்படும் முறை 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  vacancy பற்றிய தகவல்கள்

விருதுநகர் மாவட்டத்தில் sales person 94
package person 11

திருவண்ணாமலை மாவட்டத்தில்
sales person 183

வேலூர் 
ராணிப்பேட்டை 
திருப்பத்தூர்  மாவட்டங்களில்
sales person 106
package person 25

கோயம்புத்தூர் மாவட்டத்தில்
sales person 83
package person 28

தர்மபுரி மாவட்டத்தில்
sales person 51


திருச்சி மாவட்டத்தில் 
salesman  post on the available

விழுப்புரம் மாவட்டத்தில்
sales person 236
package person 2

தூத்துக்குடி மாவட்டத்தில்
sales person 52
package person 2

புதுக்கோட்டை மாவட்டத்தில்
sales person 74


கரூர் மாவட்டத்தில்
sales person 51
package person  2

ஈரோடு மாவட்டத்தில்
sales person 102
package person  6

ராமநாதபுரம் மாவட்டத்தில்
 sales person 40

காஞ்சிபுரம் மாவட்டத்தில்
sales person126
package person  4

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
sales person 65

தஞ்சாவூர் மாவட்டத்தில்
 sales person 97
package person 8

சென்னை மாவட்டத்தில்
sales person 80
package person 192

கடலூர் மாவட்டத்தில்
sales person 126

திருப்பூர் மாவட்டத்தில்
sales person 90
package person  23

திருவள்ளூர் மாவட்டத்தில்
sales person 79
package person 20

திண்டுக்கல் மாவட்டத்தில்
sales person 48
package person 7

நாகப்பட்டினம் மாவட்டத்தில்
sales person 122
package person 5

நாமக்கல் மாவட்டத்தில்
 sales person 87
package person 2

ஒவ்வொரு மாவட்ட வெப்சைட் டையும் ஓபன் செய்து அதில் என்ன நோட்டிபிகேஷன் இருக்கும் என்பதைப் பார்த்து நல்லா படித்து விட்டு அப்ளை பண்ணுங்க 



இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனல் ஆன தமிழ் போஸ்டர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்




தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

தமிழ் போஸ்டர் பார்வையாளருக்கு வணக்கம்

 தமிழகத்தைப் பொறுத்தவரையில் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித் தனியாகச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் கலந்தாய்வு போன்று கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தது.இந்த சூழ்நிலையில் இந்த முயற்சியை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை தமிழக அரசு தற்போது கிடைத்துள்ளது தொடர்ந்து இந்த ஆண்டு முதலே ஆன்லைன் மூலமாகவே தமிழகத்தை கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மாணவர்கள் சேர்க்கை இணையதளம் தொடங்கி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெவ்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்தால் இரண்டு கல்லூரிகளிலும் நடைபெறும் நேர்காணலை சந்திக்க நேரிடும் சூழல் என்பது இந்த ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவும் கலந்தாய்வு மூலமாகவும் தவிர்க் கப்பட உள்ளது. எனவே ஒற்றை சாளர ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக ஒரே நேரத்தில் பல விருப்ப கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய பலனும் மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் இது ஒரு நல்ல முயற்சிதான் இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க ஆன்லைன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணையதளம் பற்றிய அடுத்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் 

நன்றி வணக்கம்

Top 5 app


Professional camera app that brings DSLR manual photography controls to Android.

Camera FV-5 is a professional camera application for mobile devices, that puts DSLR-like manual controls in your fingertips. Tailored to enthusiast and professional photographers, with this camera application you can capture the best raw photographs so that you can post-process them later and get stunning results. The only limit is your imagination and creativity!


Major features:

● All photographic parameters are adjustable and always at hand: exposure compensation, ISO, light metering mode, focus mode, white balance and program mode.
● DSLR-like viewfinder display: see exposure time, aperture and stops display with EV and bracketing settings, in real-time!
● Full fledged exposure bracketing: from 3 to 7 frames, unlimited stops spacing, plus custom EV shifting.
● Built-in intervalometer: make stunning timelapses (even bracketed/HDR timelapses) and time-controlled picture series.
● Program and Speed-priority modes.
● Long exposure support: take beautiful night photos and light trails with long exposure times up to 30 seconds**.
● JPEG, true 16-bit RAW in DNG format*, and lossless PNG photo capturing formats, perfect for post-processing.
● Manual shutter speed: from 1/80000 to 2", or the range available on your device*.
● All camera functions assignable to volume keys. You can adjust EV, ISO, color temperature and more using volume keys. Devices with hardware camera shutter key are also supported.
● EXIF and XMP sidecar metadata support.
● Autofocus, macro, touch-to-focus, true manual focus* and infinity focus modes. Autofocus lock feature (AF-L).
● Autoexposure (AE-L) and auto white balance (AWB-L) locks in Android 4.0+.
● In background photo and RAW developing and processing allows a smooth, uninterrupted camera operation.
● Digital zoom using multitouch pinch gesture. Also shows 35mm equivalent focal length!
● The most advanced electronic viewfinder: live RGB histogram, 10 composition grid overlays and 9 crop guides available.
● Powerful organization options: different storage locations and fully customizable file names (even with variables).
● The user interface is available in more than 30 languages.


This camera application completely avoids scene modes, instead you get full manual control over all photographic parameters, just like you do with a reflex camera, so you can ultimately control every aspect of the picture, and leave the post-processing to the computer. So after your DSLR, you will never miss a photo opportunity again, being able to capture it with the closer sensation to your DSLR as possible.


The Lite version is a fully functional version of Camera FV-5, with limited picture resolution support. Please buy Pro version to unlock all your device's resolutions and enable RAW capture (if it is supported on your device).





Next




Learning App for CBSE, ICSE Class 5 to 12. | Free Live Classes for JEE & NEET

Toppr - Best Educational App for Students

Toppr is an online learning app personalized for CBSE students. We are on the mission to make online study experience easy and smooth for students. We cover a very wide range of syllabus from CBSE Board, ICSE, and State Boards. Students who are preparing for IIT JEE Main, NEET, AIIMS can also use Toppr to prepare and practice with Mock Tests.

Our Video lectures cover all topics & chapters from the CBSE syllabus. CBSE video lectures are available in Hindi and English. You can learn through our high-quality video lectures, take mock tests for the exam you are preparing & also practice questions asked in previous exams.

Toppr also has a real-time doubt clearing feature. In fact, Toppr is one of the best doubt-solving apps. Be it Chemistry, Maths, Science, Physics, or any subject, our experts are available 24x7!

Toppr - Best Learning App for CBSE, ICSE, and State Board Students

For students from CBSE Class 5 to Class 12, Toppr is the best learning app. Toppr provides a wide range of study materials like NCERT Solutions, Previous Year Question Papers, CBSE Notes, Important Questions, and much more. NCERT Solutions is very important for CBSE students since CBSE follows the NCERT Syllabus guidelines. You can get NCERT Solutions for every chapter & topic on Toppr. Furthermore, you can also clear doubts in Maths, Chemistry, Biology and other subjects on Toppr. We cover all subjects - English, Physics, Chemistry, Maths, Biology, Science, History, Geography, Civics and more.

Toppr - Best Entrance Exams Preparation App - JEE Main, NEET, AIIMS and more

Are you preparing for IIT JEE Main, NEET, AIIMS or any Engineering, Commerce or Medical Entrance Exam? Then Toppr is the best option for you! You can take mock tests for all the entrance exams on Toppr. Toppr is the best app for NEET Preparation, IIT JEE Main Preparation, AIIMS Preparation, JIPMER, and much more. You can take the JEE Main Mock Test to test your knowledge.

Toppr Live: Free Live Classes for Class 5-12, IIT JEE Main, IIT JEE Advanced and NEET

Toppr Live class aims at personalizing learning for millions of children by giving them direct access to India’s best teachers.

Following is List of Entrance Exams we cover -

Medical & Engineering Exams -

MHT-CET
TS-EAMCET
AP-EAMCET
BITSAT
VITEEE
BCECE
KCET
KEAM & more

Engineering Exams

IIT JEE Main
IIT JEE Advanced
UPSEE (UPTU)
COMEDK
WBJEE & more

Medical Exams

NEET
AIIMS
JIPMER

Commerce Exams

CA, CS, & CMA Foundation
CLAT

Get rewards for helping your friend learn better!

Having too many friends is now rewarding. If you like Toppr learning modules, tell your friends about us and get cash rewards!

How it Works

Share your referral code

Your friends get 20% off with your code

Earn cash rewards

You get 20% of the subscription fee (up to Rs 10,000) as cash rewards

Get cash in your bank

We send all your cash rewards to your bank once every two months

Following are the plans that you can choose

Under Free Basic Plan You Get -

Free video lectures
Stories & concepts

Under Advanced Plan You Get -

Everything from Basic Plan
Practice questions & Crash course
Test series & previous papers
Create your own tests

Under Ultimate Plan You Get-

Everything from Master Plan
Ask Doubts - Chat with tutors 24x7 & get Instant solutions

Under Master Plan You Get -

Everything from Ultimate Plan
Live Classes

You can also avail flexible EMI options

Certain packages include a welcome kit delivered to the student's home.



You can avail attractive scholarships for students from Class 5 - 12& who are preparing for entrance exams. Talk to your academic consultant to check your eligibility





Next




An amazing balance of customization and simplicity



We designed Smart Launcher for people who need a more efficient and smart way to use their Android devices. Smart Launcher is a home screen replacement that automatically sorts your app into categories and integrates modern solutions to let you perform your daily tasks faster and easier.


What's in Smart Launcher?


Automatic app sorting

Apps are automatically sorted in categories, you won't have to waste time organizing your icons anymore! The advantages of the automatic app sorting have been recognized also by Apple which introduced it in their App Library in iOS 14


Ambient theme

Smart Launcher automatically changes the theme colors to match your wallpaper.


Adaptive icons

The icon format introduced with Android 8.0 Oreo is fully supported and available for any Android device! Adaptive icons means not only customizable shapes but also beautiful and bigger icons!


Designed to be used with one hand

We moved the items you need to interact the most in the bottom part of the screen where they are easier to reach.


Ultra immersive mode

You can now hide the navigation bar in the launcher to maximize the screen space


Smart search

The Smart Launcher search bar allows to quickly find contacts and apps or to perform actions like searching on the web, adding a contact or performing a calculation.


Built-in clock widget with weather

The built-in widget has been redesigned to show info like alarm, next event and weather.


On screen notifications

Smart Launcher will now show you which apps have active notifications without requiring to download an external plugin. This makes the feature more stable and reliable.


Gestures and hotkeys

Both gestures and hotkeys are supported and configurable. You can turn off the screen with a double tap or show the notification panel with a swipe.


Customization

Smart Launcher is completely customizable thanks to many options. Hundreds of themes are available to downloads and icon packs are fully supported


Protect your apps

You can hide the apps you want and if you want to keep them secret, you can protect them with a PIN.


Wallpaper selection



Smart Launcher includes a very efficient wallpaper picker that allows you choose between many sources of pictures. You can also backup your wallpaper before to try a new one!





Next




Protect your privacy. Lock apps, pictures. First AppLock with Fingerprint.

★★★ Protect your Privacy. The first App Lock with Fingerprint support★★★

AppLock is an AppLocker (App Protector) that will lock and protect apps using a password or pattern and fingerprint.

AppLock can lock, Social Media apps, Messaging apps, Gallery, Contacts, Settings, and any app you want. Prevent unauthorized access and protect your privacy.

★ With AppLocker:
Never worry about friends borrow your phone to use mobile data again!
Never worry about a friend gets your phone to look at the gallery again!
Never worry about a friend who reads private messages on your phone!
Never worry about parents check your social media apps!
Never worry about your kids change Settings, send random messages, paying with credit cards again!

Keep your privacy by locking apps like Social Media, Gallery, or anything you want.

• Lock apps with password, pattern, or fingerprint lock.
• Themes with many color options.
• Lock system settings to prevent an unwanted change by kids.
• Prevent uninstalling apps.


★ Now lock your apps with fingerprint scanner support! ★

A must-have personal security app to secure your privacy.

★ Lock your apps with a "secure" but "easy to unlock" pattern.

★ Now with fingerprint support!

★ The lightest AppLock on Google Play Store which does not consume RAM, battery, and other system resources like others!

★ Secure your messaging and social apps and make your social life yours.

★ Hide your pictures by locking gallery and photo apps.

★ Keep your data secure from prying eyes.

★ Awesome Themes and Colors!

★ Material designed.



★ Works flawlessly even with the latest versions of Android!







Next




A smart learning platform offering digital course-packs for Grades 1 to 10.




TOPScorer is a smart learning platform that provides digital course-packs for Grade 1 to 10 students across CBSE, Gujarat (GSEB) and Maharashtra (MSEB) boards.




As students, our lives are increasingly stressed. Learning should be fun, easy and effective - so we can do better at school and still have time to enjoy life. At TOPScorer, we have developed a simple, fun and scalable platform that delivers smart learning packs for your selected Subject - Chapter - Topics.




Combining world-class audio/visual content, comprehensive notes and a unique assessment engine, with a state-of-the-art engagement platform, TOPScorer aspires to offer you the best in digital learning to complement your classroom learning - anytime, anywhere and in any form (think micro packs).




TOPScorer represents a strategic initiative of eSense Learning Pvt. Ltd, a wholly owned digital education subsidiary of Navneet Publications, a fast-growing edtech startup focused on bringing access to the best instruction prep for K-12 and test-prep to students nationwide.




Hope you enjoy the experience as much as we have enjoyed in bringing it to you.

Motivation story in Tamil for students

ஒரு ஊர்ல ஒரு அப்பாவும் ஒரு பையனும்  அந்த பையன் ஒரு டீன் ஏஜ் பையன் அவனுக்கு அடிக்கடி கோபம் வருமா கோவம் வரும் போது அவங்க அம்மாவ அல்லது வீட்ல இருக்கிற யாராலும் கண்டபடி திட்டி விடுவானா.
 ஒரு நாள் அவங்க அப்பா அவனை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணினாராம் நீ இந்த  மாதிரி கோபப்படக்கூடாது. கோபத்தை கண்ட்ரோல் பண்ண உனக்கு ஒரு வழிமுறை சொல்லித்தாரேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு பேட் நிறைய ஆணி  கொடுத்தாராம். உனக்கு எப்பல்லாம் கோபம் வருதோ அப்பல்லாம் இந்த ஆணியை எடுத்து செவத்தில்  அடி உன்னோட கோவம் கண்ட்ரோல் ஆகிவிடும் என்று சொன்னாரு அவரது அப்பா. அதை நம்பி அவன் எப்பல்லாம் கோபம் வரும்போது அவன் அப்ப எல்லாம் அந்த ஆணியை எடுத்து சென்று செவத்தில் அடித்தான் ஆம். 
முதல் நாள் பார்த்தா பத்து தடவை ஆணி அடித்த நாம்
இரண்டாவது நாள் 9 தடவை ஆணி அடித்த நாம்
மூன்றாம்  நாள் எட்டு தடவை ஆணி அடித்த நாம்
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிக்கிறது குறைந்துகொண்டே வந்தது. ஏன் அப்படின்னு சொன்னா கோபப்பட்றதோட ஆணி அடிக்கிறது கஷ்டமா இருக்குன்னு தெரிஞ்சிருக்கு இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் வந்து கம்ப்ளீட்டா எந்த ஒரு ஆணியும் செவத்தில் அடிக்கல ஏனென்று சொன்னால் அவனுக்கு கோபமே வரலைஅ போய் அவங்க அப்பா கிட்ட சொல்றேன் நான் முழுசா திருந்திட்டேன் அப்பா நான் இப்ப எல்லாம் கோபப்படுற தே இல்லை. உடனே அப்பா சொல்றாரு சரி பா நான் ஆபிஸ் போயிட்டு வந்திடறேன் அதுக்குள்ள நீ அடிச ஆணி அதை எல்லாம் பூடுங்கி வச்சிரு சொன்னாரு அவங்க அப்பா. அந்தப் பையன் அந்த ஆணிய ஃபுல்லா புடிங்கி வச்சிடறேன் அப்பா. அவங்க அப்பா ஆபீஸில் இருந்து திரும்பி வந்து அந்த செவத்தை பாக்குறாரு அவனை கூட்டிகிட்டு போயி அந்த செவரை காட்டி நீ ஆணி அடிச்ச அது ஈஸியா இருந்தது நீ ஆணியே புடுங்க அதுவும் உன்னால முடிஞ்சது ஆனா இப்ப இந்த தடத்தை உன்னால உடனடியாக மாற்ற முடியுமா அப்படினு கேட்டாராம். கண்டிப்பா உடனே முடியாது என்று சொன்னான அந்தப் பையன். அவங்க அப்பா  சொன்னாரா கோபப்படுவது ரொம்ப ஈசி கோபப்பட்டு யாரையாவது திட்டுவது ஈஸி அதுக்கப்புறம் சமாதானப்படுத்துவது ஈஸி ஆனா அவங்க மனசுல இருக்க அந்த காயத்தை சரி பண்றது ரொம்ப கஷ்டம். அதனால  முடிஞ்ச அளவு கோவப்படாம பாத்துக்கோ ஆக என்று அவங்க அப்பா சொன்னாரு இந்தக் கதை நமக்கு என்ன சொல்ல வருதுன்னா.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு

கோபத்தை கன்ட்ரோல் பண்ணனும் அதைவிட அதிகமாக கோபப்படும் போது நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கண்ட்ரோல் பண்ணனும்..

மீண்டும் ஒரு நல்ல ஒரு கதையுடன் சந்திக்கிறேன்.இத்துடன் விடைபெறுகிறேன்.

 நன்றி வணக்கம்

இதுபோன்ற கதைகளை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை பாலோவ் பண்ணி கொள்ளுங்கள். 

Tiktok alternative Indian app

இந்தியாவில் தடை செய்யப்பட்ட tik tok செயலுக்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் அசத்தியுள்ளனர். இந்திய சீன எல்லைப் பிரச்சினையை அடுத்து tik tok உள்ளிட்ட 59 சீன செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பிற செயல்களை  விட tik tok தடை செய்யப்பட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மாற்றான செயலியை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து செல்பவை என்ற செயலியை உருவாக்கி உள்ளனர். வெங்கடேஷ் ஹரிகுமார் சுவந்திரகுமார் சந்தீப் மற்றும் கோகுல் ஆகியவர்கள் இணைந்து இந்த செயலியை கண்டுபிடித்துள்ளன.tik tok அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலியை தற்போது வரை 1000/-மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து இருப்பதாகவும். இதன் server மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் சக்சனிங் பதிவு செய்த இதுபோன்ற தகவலை மீண்டும் தெரிந்து கொள்ள இந்தத் வலைதளத்தை ஃபாலோ பண்ணிக் கொள்ளுங்கள்

ஒன்லைன் விற்பனை பொருட்களை தயாரிக்கும் நாட்டின் பெயரை குறிப்பிட உத்தரவு ( country of origin)

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் தயாரிக்கப்படும் நாட்டின் பெயரை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் TP IIT எனப்படும் இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டு துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விபரத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபரங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காலநீட்டிப்பு கேட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள்

இந்தியாவில் பாம்புக்கடியால் கடந்த 19 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் Toronto மையமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச சுகாதார ஆராய்ச்சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிக்கையில் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் படி உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 81,000 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் வரை பாம்பு கடியால் உயிர் இழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் பாதிக்கப்பட்டவர்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைகாலத்தில் பாம்புக்கடி கள் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது...



இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள உடனே இந்த வலைத்தள பக்கத்தை போல பண்ணிக் கொள்ளுங்கள்.....

ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கடத்திய கேரளா அரசு துறை பெண் அதிகாரி!

கேரளாவின் அரசுத் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த பெண் ஒருவர் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக இருந்த சொப்னா வெளிநாட்டில் இருந்து தங்கத்தை 30 கிலோ கடத்தி வந்துள்ளார்.கேரள மக்களுக்கு ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிவாரணம் தருவதாக கூறி முதலமைச்சர் அலுவலகம் பெயரிலேயே இதுவரை இவர் மொத்தமாக 500 கிலோ அளவிற்கு தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சொப்னா கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்பதால் விமான நிலையத்தில் இவரிடம் பெரிதாக சோதனை நடத்தப்படவில்லை என தெரிகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சொன்னா கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் முதலமைச்சர் அவரை செயலாளர் பணிகளையும் என் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன‌. முதலமைச்சர் பினாரயி விஜய்யோடு இவ்வாறு நேரடித் தொடர்பில் இருந்த தங்க கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என விமர்சனங்கள் எழுதத் தொடங்கி உள்ளன. எனவே பாரபட்சமற்ற விசாரணையினை மத்திய அரசு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையே சொப்னா தலைமறைவாக உள்ள நிலையில்  சொப்னா அவரது வீட்டில் அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை யும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட வற்றையும் பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் சொப்னாவை கண்டுபிடிக்க சிபிஐயின் உதவியும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்..


இத்துடன் இந்த செய்தி முடிவடைகிறது மீண்டும் தெரிந்துகொள்ள நம்ம தமிழ் போஸ்டர் வலைத்தள பக்கத்தை பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்

ஐஐடி பணியாளர்களுக்கு நிரந்தரமாக work from home முறை அறிமுகம்?

ஐஐடி பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை நிரந்திரமாக மாற்ற மத்திய அரசை மென்பொருள் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து இந்திய மென்பொருள் பூங்காக்கள் சங்கம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.இதில் குறிப்பிட்ட சதவிகித பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட பிற விதிகள் கொரோனா காலத்திற்குப் பின்பும் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகால திட்டங்களை நிறுவனங்கள் வகுக்க முடிவதுடன் பணியாளர்களின் தேவைக்கேற்ப வேலை செய்ய அனுமதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மென்பொருள் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.



இத்துடன் இந்த செய்தி முடிந்து விட்டது இனிமேல் வரும் செய்திகளை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்.

இது தான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?

இது தான் உலகமா? என்ற கதையின் விளக்கம்


ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது என்னைக் காப்பாற்று! காப்பாற்று! என்று ஓர் அலறல் சத்தம் ஆற்றோர தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. "மாட்டேன்" உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய் காப்பாற்ற மாட்டேன் என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன் என்னை காப்பாற்று என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். வலையை அறுத்து முடிப்பதற்குள் சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை` பாவி முதலையே இது நியாயமா என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க அதற்கு என்ன செய்வது பசி வந்தால் பத்தும் பறந்து விடும் இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு அவனை விழுங்க ஆரம்பித்தது. முதலை சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை முதலை ஏன் மாற்றியதோடு மட்டுமல்லாமல் நன்றி கெட்ட தனத்தை இதுதான் உலகம் என்று சொல்வது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பறவைகள்

மரத்தில் இருக்கும் பறவைகளைப் பார்த்துக் கேட்கிறான் இது தான் உலகமா என்று அதற்கு பறவைகள் "ஆம்" எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் மூட்டை விடுகிறோம் ஆனால் பாம்புகள் வந்து முட்டைகளை குடித்து விடுகின்றன. அதற்கு பறவைகள் இது தான் உலகம் என்று சொல்கின்றனர்.


கழுதைகள்

 அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளின் பார்த்துக் கேட்கிறான் இது தான் உலகமா என்று அதற்கு கழுதைகள் "ஆம்" என்று சொல்கின்றன. நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் எங்களை அதிகப்படியான சுமைகளை சுமக்க செய்து அடித்து சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி நடை தளர்ந்த  உடன் தீனி போட முடியாது என்று எங்களை துரத்தி விடுகிறார்கள் மனிதர்கள் ஆகையால் முதலை சொல்வது சரிதான் இதுதான் உலகம் என்றன கழுதைகள்.

ஆடுகள்

 அங்கிருந்த ஆடுகளைப் பார்த்து கேட்கிறார் இது தான் உலகமா அதற்கு ஆடுகளம் ஆம் எங்களுக்கு இறை போட்டு வளர்ப்பவர்களை எங்களை இறக்கி கொள்வதால் முதலை சொல்வது சரிதான் என அவைகளும் ஆமோதி கின்றன.

முயல்

 கடைசியாக அங்கு தூரத்தில் ஒரு முயலைப் பார்த்து கேட்கிறார் இது தான் உலகமா அதற்கு முயல் இல்லை இதுவல்ல உலகம் முதலை பிதற்று கிறது என்று சொல்ல முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. நீ சிறு முயல் உனக்கு என்ன தெரியும் என்று முதலை சொல்ல நீ பேசுவது எனக்கு சரியாக புரியவில்லை தெளிவாக பேசு என்றது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடி விடுவான் என்ற முதலையை பார்த்து முயல் பெரிதாக சிரித்தது. உன் வாழை வைத்து அவனை அடித்து விட முடியாதா ஒரே  அடியில் அவனை நீ வீழ்த்தி விட முடியும் என்றவுடன் முதலை கர்வத்துடன் சிறுவனின் காலை விட்டு விட்டு இது தான் உலகம் என பேசத் துவங்கியது முயல். சிறுவனைப் பார்த்து முயல் நிற்காதே ஓடி விடு என்றது. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகிறான் சிறுவன். அவனை வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாக போய் விடுகின்றது. வலையில் சிக்கியிருந்த வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது அப்போதுதான் முதலைக்கு நினைவுக்கு வருகிறது கோபத்துடன் முயலை பார்க்க புரிந்ததா "இதுதான் உலகம்"  "இதுதான் வாழ்க்கை"  என்றது முயல் தப்பி ஓடிய சிறுவன் தனது கிராமத்தினரை   அழைத்து அங்கு வர அவர்கள் முதலையை அடித்தே கொன்று விடுகின்றன. அப்போது சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய் ஒன்று அந்த புத்திசாலி முயலைபாய்ந்து பிடித்து விடுகின்றன சிறுவன் அதை காப்பாற்றுவதற்கு முயலை நாய் கொன்றுவிடுகிறது.உயிராக வளர்த்ததன் நாய் தான் என்றாலும் இதுதான் உயிரை காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டது. முயலை நாய் கொன்றுவிட்டதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டி விடுகின்றார்.உதவி செய்தவர்களுக்கு உபத்திரம் ஏற்படுவதும் நேசித்த வழிகளையே வெறுக்க நேரிடுவதும் அவனைக் குழப்பி விடுகிறது. இது தான் உலகமா ? இது தான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை முன்னுக்குப் பின் முரணாகவும் எதிரும் புதிருமான நிகழ்வு தான் வாழ்க்கை அடுத்த நொடி களின் நடக்க இருப்பது அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறிய முடியாமல் இருப்பது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது புரிய வைக்க முடியாது எதிர் வருவதை எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு முன்னேறுவது தான் வாழ்க்கை

உயர்ந்து காட்டுவோம் இது உங்கள் தமிழ் போஸ்டர்(TAMIL BOOSTER)


இது மாற்றம் சுவாரஸ்யமான மற்றும் ரகசியமான மற்றும் அமானுஷ்யமான நிகழ்வுகளையும் உண்மை நிகழ்வுகளையும் செய்திகளையும் போன்ற பல்வேறு நிகழ்வுகளையும் இந்த வலை தளத்தில் காணலாம் இந்த வலைதளத்தின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்றவற்றை ஃபாலோ பண்ணுங்கள் நாங்க போன்ற ஒவ்வொரு பதிவுகளையும் நீங்கள் உடனடியாக பெற்றுக் கொள்வதற்கு அது பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் டெலிகிராம் யூஸ் செய்தால் அதற்கான லிங்க் கீழே கொடுத்துள்ளோம் லிங்க் இல்லை என்றால் நீங்கள் டெலிகிராமில் சர்ச் என்னும் ஆப்ஷனை பயன்படுத்தி தமிழ் பூஸ்டர் (TAMILBOOSTER)என்று டைப் செய்தால் உங்களுக்கு டெலிகிராம் தமிழ் பூஸ்டர் அக்கவுண்ட் கிடைத்துவிடும் ஓகே மீண்டும் நல்ல ஒரு பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்

ஒரு சிறுவனின் வாழ்க்கை கதை Life story of a boy


உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கை மேல ஒரு சின்ன வெறுப்போ அல்லது யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க மேல ஒரு சின்ன வெறுப்பு எரிச்சல் இதன இறந்தது அப்படின்னு சொன்னா இந்த கதை உங்களுக்கானது தான்.


ஒரு ஊர்ல ஒரு ஆசிரியர் இருக்காரு அவருக்கு முப்பது வயசு ஆகுது. தனியார் பள்ளி ஒன்றில் வேலை பாத்துட்டு இருக்காரு இரண்டு வருடங்களுக்கு முன்னாடி அவருக்கு ஒரு காதல் ஏற்பட்டது சமீப காலமாக ச்சு இவருக்கு அந்தப்பெண் மேல பயங்கரமான கோபம் வெறுப்பு எல்லாஅந்த காதல் கசந்து அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் பிரிவு ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு வேற ஒரு திருமணம் ஆயிருச்சு அந்தப் பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைமே கிட்டத்தட்ட.



எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியல
அம்மா அப்பா கிட்ட பேச முடியல
சரியா சாப்பிட முடியலை
தான் வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்துல ஒழுங்கா வேலை பார்க்கவே முடியல இப்படியிருக்கும்போது ஒருநாள் அந்த பள்ளிக்கூடத்துல பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்பு நடந்தது. அதுதாங்க பரெண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் அந்த சந்தித்துள்ள ஒவ்வொரு மாணவனாக தன்னுடைய அம்மாவையோ அப்பாவையோகூட்டிட்டு வந்து இவர் கிட்ட பேசிட்டு கிளம்பி போறாங்க எல்லா மாணவர்களும் சந்தித்து போனதுக்கப்பறம்மா கடைசியாக ஒரே ஒரு மாணவன் மட்டும் இவர் முன்னாடி வந்து நிக்கிறான் அவனை இவருக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான் எந்த தொந்தரவு செய்ய மாட்டான் நல்லா படிப்பான் வேற அவ இப்படி தனியா வந்து நிற்கவும் இவர் அவன்கிட்ட கேக்குறாரு என்னப்பா நீ உன் அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வரல அப்படின்னு சொல்லிட்டு கேட்கிறார் உடனே அந்தப் பையன் சொல்றான் என்ன மன்னிச்சிக்கோங்க சார் எனக்கு அப்பா அம்மா கிடையாது நான் ரொம்ப சின்ன குழந்தையா இருந்தப்பவே என்ன பெத்தவங்க ஒரு ஆசிரமத்துல வாசல் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க நான் அந்த ஆசிரமத்தில் இருந்து தான் வளர் ரேன்ஒரு பெரிய மனுஷர் என்னை படிக்க வைக்கிறார் அதனால் நான் இந்த பள்ளிக்கூடத்தில் வந்துட்டு படிக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு அந்த பையன் சொல்றான்.இதைக் கேட்டவுடனே அவரோட மனசுக்கு ரொம்ப சங்கடமா போயிருது அய்யோ இந்த பையன் கிட்ட இந்த கேள்விய போய் அவன் கிட்ட கேட்டுடோமே அப்படின்னு சொல்லிட்டு அதனால ஒன்னும் இல்லப்பா நீ நல்லா படிக்கிற இதே மாற்றம் நல்லா படிக்கணும் அப்படினு சொல்லிட்டு அவன் அனுப்பி வச்சுராரு அந்தப் பையன் போனதுக்கப்புறம் இவருடைய மனசு கேட்கவில்லை என அந்த பையனை பார்த்தா யாருமே சந்தேகப்பட முடியாது அந்த அளவுக்கு எப்பயுமே சிரித்த முகத்தோடு இந்தப் பையனுக்கு பின்னாடி இப்படி ஒரு பின்னணி இருக்கும் அதை எதிர்பார்க்கவே இல்லை இவர் யோசிக்கட்டும் வருத்தப்பட்டுகிட்டும் உட்கார்ந்து இருக்காரு ஒரு நாள் அந்த பள்ளி உடைய விளையாட்டு அரங்கில் அந்த பையன் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்த இவர் அந்த பையனோட பக்கத்தில் போய் அவளுடைய தோளை தொட்டார் அந்த பையன் திரும்பி பாத்துட்டு வாங்க சார் நீங்களும் வேடிக்கை பார்க்க வந்தீங்களா உட்காருங்க ஏன் பக்கத்துல அப்படின்னு சொல்றா இவரும் அந்த பையனோட பக்கத்தில் உட்கார்ந்து அவள் முகத்தையே பாத்துட்டு இருக்காரு எப்பவும் போல அவனுடைய முகத்தில் இருந்த புன்னகை இருந்துட்டே இருக்கு அவர் அந்த பையன் கிட்ட நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்பேன் நீ என்ன தப்பா நினைக்க கூடாது அப்படின்னு சொல்லி சொல்றாரு அந்த பையன் சொல்லுங்க சார் இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்ன வேணும்னாலும் கேளுங்க அப்படின்னு சொல்றான் அவர் அந்த பையன் கிட்ட கேக்குறாரு உனக்கு உங்க அப்பா அம்மாவை இதுவரைக்கும் கோபம் வந்ததே கிடையாதா உன்னைய இப்படி குழந்தையாக இருக்கும்போதே ஒரு ஆசிரமத்தை வாசலில் கொண்டு போட்டு விட்டார்களே உனக்கு அவங்க மேல கோவமா கிடையாதா அப்படின்னு சொல்லி இவன் கேக்குறாரு அதற்கு அந்த பையன் சொல்றான் உண்மைய சொல்லப் போனா நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது எனக்கு அவங்க மேல கோவம் இருந்தது ஆனா ஒரு நாள் எனக்கு ஐந்து வயதாகும் போது அந்த ஆசிரமத்தை உடைய அதிகாரி என்னை கூப்பிட்டு அனுப்பி ஒரு பதிவேட்டை என்கிட்ட காமிச்சார் அந்த பதிவேட்டில எந்தந்த குழந்தைகள் எப்பப்போ வந்தது அந்த குழந்தைகள் இங்கு வரும்போது என்ன நிலைமையில் இருந்தது அப்படிங்கற ஒரு குறிப்பு மாதிரி எழுதி வைத்திருப்பார்கள் அந்த பதிவேடுகள் இருந்த குறிப்புகளின் படி பார்த்தா ஒரு டிசம்பர் மாதக் காலை வேளையில் அந்த ஆசிரமத்தின் வாசலில் ஒரு குழந்தை போடப்பட்டிருந்தது ஒரு நல்ல அடர்த்தியான படுக்கை விரிப்பை கீழே விரித்து அதன் மேல் ஒரு நல்ல ஒரு நீல நிறத்தில் தாக்கிட டவல் சுற்றப்பட்டு காதுகள் மறைஇற மாதிரி வண்ணம் ஒரு குள்ள அணிவிக்கப்பட்டு அந்தக் குளிர்ல அந்த குழந்தை கொஞ்சம் கூட பாதிக்கப்படக்கூடாது அப்படிங்கறதுக்கு எல்லா முறைகளையும் பாதுகாக்கப்பட்டு அந்த குழந்தை அந்த வாசலில் போடப்பட்டு இருந்தது இப்படி போடப்பட்டு இருந்த அந்த குழந்தை வேற யாரும் இல்ல நான் தான் இதைப் பார்த்ததுக்கப்புறம் ஆ என் மனசுல இருந்த அந்தச் சின்ன கோபமும் போயிருச்சு ஏன்னா என்ன அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டு அந்த நபர் அவர் நினைத்திருந்தால் என்னையை ஒரு குப்பைத் தொட்டிக்குள் தூக்கி போட்டு இருக்கலாம் என்னையை நாயோ நரியோ ஏதோ ஒன்னு என்னையை கடித்துத் தின்று இருக்கலாம் அல்லது தேவையில்லாத பொருள்தானே அப்படின்னு சொல்லி என்ன அந்த ஆசிரமத்தின் வாசலில் சும்மா போட்டுட்டு போய் இருக்கலாம் ஆனா அப்படி எல்லாம் போடாம எனக்கு குளிர் என பயந்த ஒரு டர்க்கி டவல் சுத்தி என போட்டுட்டு போனா அந்த தாய் கெட்டவங்களா இருக்கவே முடியாது அவங்க மேல எனக்கு எப்படி சார் வெறுப்பு வரும் அதனால நான் எதற்கும் வருத்தப்படல என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக அமையும் அப்படின்னா எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால நான் மகிழ்ச்சியோடு என்னுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறேன் அப்படின்னு அந்தப் பையன் சொல்றான்அதனால உங்க விட்டுட்டுப் போனார்களா யாரையாவது நெனச்சு நீங்கள் வெறுப்போடு இருந்தீங்கன்னு அப்படின்னு சொன்னா அவங்க ஏற்கனவே செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயத்தை மட்டும் யோசிச்சு பாருங்க அந்த ஒரு நல்ல விஷயம் அவங்க மேல இருக்குற அத்தனை வெறுப்பையும் எடுத்து வெளியே போகிறோம் என இந்த நிமிஷம் வெறுப்போடு நீங்க இருக்கிறது அவங்கள பாதிக்குமோ இல்லையோ உங்களுடைய வாழ்க்கையை அடுத்தது நீங்க எடுத்து வைக்கப் போற அடிகளை கண்டிப்பா பாதிக்கும் அவன் முன்னாடி கைநிறைய இந்த அழகான வாழ்க்கை நம்ம வாழனும் என்று சொன்னால் இந்த மாதிரியான சின்னச் சின்ன வெறுப்புகள் எல்லாத்தையும் எடுத்து வெளியே போடும்


இந்த கதை உங்களுக்காக தான் சொல்லுது இன்னொரு நாள் இன்னொரு கதை எழுதவேண்டும் சந்திக்கலாம் அதுவரை விடைபெறுவது தமில்பூஸ்டர்(tamilbooster)